நம் வகுப்புகள் அங் மோ கியோ-வில்லுள்ள நம்முடைய மெதடிஸ்ட்தி ருச்சபை வளாகத்தில், ஞாயிறுதோறும் நடைபெறும். நம்முடைய வளாகம், அங் மோ கியோ அவென்யூ 3ம் அவென்யூ 1ம் சேரும் இடத்தில அமைந்திருக்கிறது. பின்வரும் வழிகாட்டியை பார்க்கவும்.

பஸ் எண்கள்:
  • அங் மோ கியோ ரயில் நிலையம் எதிரில் உள்ள பஸ்ஸ்டாப்பிலிருந்து – 132, 165

  • அங் மோ கியோ பேருந்து நிலையத்தில் இருந்து – 166, 169

  • லிட்டில் இந்தியாவிலிருந்து – 166

  • உட்லண்ட்ஸ், செம்பவாங், யிஷுன் வழியிலிருந்து – 169